Map Graph

நகரக் கல்லூரி, ஐதராபாத்து

நகரக் கல்லூரி, ஐதராபாத்து என்பது இந்தியாவின் தெலங்காணாவில் ஐதராபாத்தில் அமைந்துள்ள இளங்கலை மற்றும் முதுகலை படிப்பிற்கான ஒரு தன்னாட்சிப் பல்கலைக்கழகமாகும். இந்த வளாகம் ஐதராபாத்திலுள்ள பழமையான பாரம்பரிய கட்டமைப்புகளில் ஒன்றாகும். இந்தக் கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் 'பி ++' தரத்துடன் மீண்டும் அங்கீகாரம் பெற்றது. இதற்கு 2014 முதல் உசுமானியா பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக் குழு, தெலங்காணா அரசு ஆகியவை சுயாட்சி வழங்கியுள்ளது. இந்த கல்லூரி 2014-15 கல்வியாண்டிலிருந்து சிபிசிஎஸ் அங்கீகாரம் பெற்றது.

Read article
படிமம்:Citycollege_3.JPGபடிமம்:Commons-logo-2.svg